நமது உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் குளிர்பானங்கள் , எப்படியெல்லாம் செய்றாங்க பாருங்க .,

நாம் வெயில் காலங்களில் தண்ணீரை அதிகமாக பருகுவது உண்டு ,ஆனால் அது ஒரு மணி நேரங்களுக்கு மட்டுமே தாக்கு பிடிக்க முடியும் ,வேலைகளை விட்டு களைப்பாக வீட்டுக்கு செல்லும் தொழிலாளர்கள் ,நிறுவனங்களின் ஊழியர்கள் போன்றவர்கள் சிறிது ஆறுதல் அடையும் வகையில்

   

ரோட்டு கடைகளில் குளிர்பானங்களை பருகுவது வழக்கம் தான் ஆனால் அவர் அவர்களுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கும் ,அதனால் அவர்கள் விருப்ப படும் குளிர் பானங்களை பருகி புத்துணர்ச்சி அடைந்து வருகின்றனர் ,அவர்கள் செய்யும் செய்முறைகளை பார்த்து அருந்துபவர்களுக்கு உள்ளனர் ,

காரணம் ஒரு நாள் அருந்திவிட்டு அதனால் வரும் நோய்களுக்கு மருத்துவமனைகளுக்கு சுற்றி திரிய முடியாது ,இதற்கென்று அனுபவம் நிறைந்த தொழிலாளர்கள் வேலைபுரியும் கடைகளுக்கு சென்று பானங்கள் அருந்துவதினால் நோய், நொடி இன்றி வாழ்வீர்கள் .,