வழக்கமாக ஆண்கள் தான் இசை கருவிகளை வாசித்து பார்த்திருப்போம், இத்தனை அழகாக இசை வாத்தியங்களை இசைக்கும் சகோதரியைப் பாருங்கள். இந்தச் சிறுவயதில் இசை ஞானமும் திறமையையும் கொண்டு அத்தனை அழகாக இசைக்கருவிகளை வாசிக்கிறார்.
இசைக் கருவிகளை மிகச் சிறப்பான முறையில் இசைக்கச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார் மேலும் சிறிது முயற்சியும் பயிற்சியும் செய்தால் வருங்காலத்தில் மிகப் பெரிய இசைக் கலைஞராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிலும் இவர் வாசிக்கும் ஸ்டைல் பார்ப்போரை கற்கின்றது தற்போது இணையத்தை கலக்கி வரும் அந்த காணொளியை நீங்களும் கண்டு கழிங்கள்.