நம்பிக்கையான கடைகளில் மட்டும் ஜெராக்ஸ் எடுங்கள் நண்பர்களே..! அதை வைத்து என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் நமக்கே தெரியாமல் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பலரும் திருடு வருகின்றனர் என்பதை அருமையாக விளக்கியுள்ளது இந்த வீடியோ காட்சி.நாம் வைத்திருக்கும் நம்முடைய அடையாள அட்டைகளை எதாவது வாங்கி கணக்கு தொடரவோ.

அல்லது வேறேதாவது கணக்கு தொடரவோ நம் அடையாள அட்டையின் நகல் தேவை படுகிறது. அதற்கு ஜெராக்ஸ் கடைக்கு சென்று ஜெராக்ஸ் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நாம் இனி சற்று உஷாராக இருக்க வேண்டும்.

   

ஆம் நமது அடையாள அட்டை நமக்கே தெரியாமல் எவ்வாறு எக்ஸ்ட்ரா காப்பி எடுத்து விற்கபடுகின்றது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம். இவ்வாறு இவர்கள் செய்யும் காரியம் பின் நாட்களில் நாம் பல சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது எனவே எச்சரிக்கையாக இருக்க அறியுறுத்த படுகிறது இந்த வீடியோ காட்சி அதை நீங்களும் பாருங்கள்.