சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா… மரண காமெடி..! முடிஞ்சா சிரிக்காம பாருங்க

குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமேஅழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

   

சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க.. தூ ங்கும் நேரத்தில் சாப்பிடும் இந்த சுட்டிக்குழந்தையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

தற்போது உள்ள குழந்தைகள் நகைச்சுவையை வாரி இறைத்து வருகின்றனர் ,இதனை பார்க்கும் பார்வையாளர்கள் சிறிது கொண்டு அவர்களின் கஷ்டங்களை தீர்த்து வருகின்றனர் ,இந்த குழந்தைகள் செய்யும் சேட்டைகளையும் ,குறும்புத்தனங்களையும் பாருங்க ,இதனை பார்த்தவர்கள் அவர்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் ,இதோ அந்த காணொளி.,