நம்ப தமிழ் நாட்டில் இப்படி ஒரு பாரம்பரிய திருவிழவா..? ஆஹா.., பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு’..!

உலகில் நடக்கும் பல வி ஷிய ங்களை நாம் சோசியல் மீடியாக்கள் மூலமாக அறிந்து வருகிறோம். மேலும், அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. தமிழ்நாட்டில் பல விதமான மக்கள் உள்ளார்கள், தங்குளுடைய இடத்திற்கு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றிற்கு ஏற்ப விழாக்களை கொண்டாடி மகிழ்கின்றனர்.

அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானல், கோவை போன்ற இடங்களில் Baduga மக்கள் வசித்து வருகின்றனர் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது. இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க…