நயன்தாரா- வுக்காக பாடல் பாடி ஸ்தம்பிக்கவைத்த சிறுமி , இணையத்தில் தீயாய் பரவும் காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் , இவர் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்க படுகிறார் நடிகை நயன்தாரா. ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

   

கடந்த ஆண்டு நானும் ரௌடி தான் படத்தின் நயன்தாரா நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே உறவு மலர்ந்தது. இருவரும் தத்தம் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரும் செய்திகளும், எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆவதுண்டு.

இதனிடையே ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி படங்களை தயாரித்தும் வருகின்றனர்.சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது , அதனை அடுத்து ஒரு பெண் நடிகை நயன்தாராவுக்காக பாடிய பாடலானது வியக்க வைத்துள்ளது , இதோ அந்த பாடல் உங்களின் பார்வைக்காக .,

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)