நாம் முன்னோர்கள் நடந்து மட்டுமே பயணம் செய்து கொண்டு வந்தனர் ,அதன் பின் மிதிவண்டி இரு சக்கர வாகனம் ,பேருந்து ,ரயில் போன்று பல வாகனங்கள் வந்துவிட்டது ,ஆனால் அதிலும் வேறுபாடுகள் இருந்து வருகின்றன அதிகம் பணம் உள்ளவர்கள் சொகுசு முறையில் பயணிக்கலாம் ,பணம் இல்லாதவர்கள் சாதாரணமான பேருந்துகளில் செல்லலாம் ,
முன்பெல்லாம் ரயில்களில் ,விமானங்களில் மட்டுமே இருந்து வந்த இச்சேவையை கார்களிலும் கொண்டுவந்திருக்கின்றனர் ,அதும் சாதாரண கார் கிடையாது சொகுசு கார் ,இதில் உறங்கி கொண்டு செல்லும் வசதியும் உள்ளது ,அதில் பயணிக்கும் ஒவொருவருக்கும் சொர்க்கத்தில் பார்ப்பது போல இருக்குமென பலரும் கூறி வருகின்றனர் ,
இந்த சொகுசு காரானது பத்து பேர் வரையில் ஏற்றி செல்லும் வசதிகளை கொண்ட வாகனமாக இருகின்றது , இப்படி ஒரு அற்புதமான வாகனத்தை இதுவரைக்கும் யாருமே பார்த்திருக்க மாடீங்க , அவ்வளவு பெரிய காரின் உள்ளே என்னவெல்லாம் வசதிகள் இருகின்றது என்று நன்றாக பாருங்க , இப்படி ஒரு வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே செல்வார்களா ..?