நாங்க இந்தியாவோட மைக்கேல் ஜாக்சன் தெரியுமா?…. நடுரோட்டில் செம சூப்பராக நடனமாடும் முதியவர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!

தெருவில் இருக்கும் இரண்டு முதியோர்கள் பாடலுக்கு நடனமாடும் வீடியோவை ஒருவர் ரகசியமாக எடுத்து வெளியிட்டுள்ளார். இது இணையதில் படு வைரலாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் திறமை அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியாகி விடுகிறது. ஆனால் முன்பெல்லாம் தங்களுக்கு ஒரு திறமை இருந்தால் அதனை வெளிக்காட்டுவதற்கு எந்த ஒரு வலைதளங்களும் இல்லை .

   

அது மட்டும் இல்லாமல் மக்கள் சற்று ஏழ்மையில் இருந்த காரணத்தினால் தங்களது திறமைகளை வெளியில் கொண்டுவருவதை காட்டிலும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பதற்கே அவர்களின் நேரம் கடந்துவிட்டது. ஆனால் இன்று இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திறமைகளை தெரிந்து கொண்டுவந்து அவர்களை பெரிய ஆளாக்க விரும்புகிறார்கள்.

அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இணையத்தில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு நபர் மற்றொரு நபருடன் இணைந்து சூப்பராக நடனம் ஆடுகிறார். அவரை பார்க்கும்போது வயது முதியவர் போன்று தெரிகின்றது. ஆனால் இருவரும் நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…