நாடு-ஆ..? இல்ல விஜய் படமா..? – இலங்கை இளைஞர் கூறும் பதில் என்ன..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் ,தளபதி விஜய் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார் ,இதற்காக பெரிய அளவிலான ரசிகர் கூட்டமானது இவரை சுற்றி வளம் வந்து கொண்டிருக்கின்றது ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நன்றாக நடனமாடுவது ,திரைப்படங்களுக்கு பாடல்களுக்கு பாடுவது எண்டு பன்முக திறமைகளை கொண்டவராக வளம் வந்து கொண்டிருக்கின்றது .,

   

இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் , இந்த திரை படம் இன்னும் சில தினங்களில் வெளியாக போவதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது ,இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர் ,இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பானது கூடி கொண்டே வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் ,

உக்ரைனிருக்கும் ரஷ்யாவுக்கும் போர் நடந்ததால் வாழவே தகுதி அற்ற நாடாக மாறி வருகிறது இலங்கை ,இதனால் அங்குள்ளவர்கள் இந்தியாவை நோக்கி படை எடுத்து வருகின்றனர் ,அப்படி வந்த ஒரு இளைஞருடன் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதிலானது பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது ,இதோ அந்த காணொளி .,