பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தூக்கத்தில் தூங்கி தூங்கி விழுந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குழந்தைகள் எது செய்தாலும் அது தனி ஒரு அழகாக இருக்கும் . இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றது. அதற்கேற்றார் போல் மக்களும் முன்னேறி வருகிறார்கள்.
மக்கள் பெரும்பாலான நேரங்களை சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகிறார்கள் youtube, twitter, instagram போன்ற பக்கங்களில் தொடர்ந்து லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இதில் குழந்தைகள் செய்யும் அட்ராசிட்டி தொடர்பான வீடியோக்கள் தான் அதிகம். கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு குழந்தைகள் எது செய்தாலும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது சிறுவன் ஒருவன் பள்ளியில் தூங்கி விழுகும் வீடியோ ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை அவரது பள்ளியின் ஆசிரியர் எடுத்து வெளியிட்டுள்ளார். இது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக உள்ளது. அந்த சிறுவன் பள்ளியில் உட்கார முடியாமல் தூங்கி தூங்கி விழுகிறான். இது பார்ப்பதற்கே சிரிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.