நாயுடன் கொஞ்சி விளையாடும் குழந்தை , பிரமித்து போய் பார்த்து வரும் இணையவாசிகள் வைரல் காணொளி உள்ளே ..

நமது மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு நன்றியாக இந்த நாய் போன்ற விலங்குகள் இருந்து வருகின்றது ,

இதனால் மக்கள் பலரும் தைரியத்துடன் வெளியில் செல்ல முடிகிறது ,ஏனென்றால் வெளியாட்களை பார்த்தால் இந்த நாயானது சுலபமாக அதின் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிகின்றது , இதனால் அவர்களின் வீட்டின் காவலுக்காக இந்த உயிரினத்தை வளர்த்து வருகின்றனர் மக்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் பிறந்த சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று வளர்ப்பு நாயுடன் சேர்ந்து விளையாடும் காணொளியானது இணையத்தில் வெளியாகி தற்போது ட்ரெண்டாகி வருகின்றது , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக ..