நா … அப்படியே ஷாக் ஆகிட்டன் , திருடன் போல் முழிக்கும் மாப்பிள்ளை , ஏன் தெரியுமா ..? அதை நீங்களே பாருங்க ..

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் ,

   

இந்த விசேஷங்களில் நண்பர்கள் ,சொந்தங்கள் கலந்து கொள்வது வழக்கம் தான் . அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ,

அதில் மணப்பெண் ஒரு குழந்தையை கையில் வைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தார் , இதனை பார்த்த பலரும் அந்த மாப்பிள்ளையை வெறுப்பேற்றி தீர்த்தனர் ,அதற்கான காரணம் என்னனு தெரிஞ்சா திகைச்சி போயிடுவீங்க ,இந்த பதிவை அவரின் நண்பர்கள் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,