நிகழ்ச்சிக்கு நடுவே கதறி அழுத நடிகை சினேகா.. என்ன ஆனது..? வெளியான வீடியோ இதோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையுமாக உள்ளவர் புன்னகை அரசி சினேகா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கென ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கைவசம் வைத்திருந்தார் அத்தபின் நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் காதலிப்பதாக தகவலைகள் வெளியாகின ,அதனை உண்மையாகும் வகையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ,

 

 

   

திருமணம் முடிந்ததில் இருந்து குறிப்பிட்ட படங்களுக்கு மட்டுமே நடித்து வருகிறார் சினேகா ,இவருக்கு அப்பொழுது இருந்தது போலவே இன்று வரையில் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் வருகிறார்கள் ,தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணமே இருந்து வருகின்றது ,

இவர் அவ்வப்போது சின்ன திரை நிகழ்ச்சிகளிலும் காணபடுகிறார் ,அந்த வகையில் ஞாற்றுக்கிழமை வெளியாக இருக்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியானது ,இந்த ப்ரோமோவில் நடிகை சினேகா கதறி அழுவது போல் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் என்னவாக இறக்கும் என்பதை யோசித்து கொண்டே உள்ளனர் ,என்று தான் சொல்ல வேண்டும் .,

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)