நியூ லுக்கில் நடிகை ராதிகா சரத்குமார் , ஆச்சரியத்தில் திகைத்து வரும் ரசிகர்கள் ,இணையத்தில் வெளியான புகைப்படம் , இதோ .,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் ராதிகா நடித்துள்ளார். சீரியல் உலகில் எப்போதுமே நடிகை ராதிகா நடிக்கும் சீரியல்களுக்கும், தயாரிக்கும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புண்டு.

   

இவர் தமிழில் பல்வேறு முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார் இதனால் இவருக்கு இன்று வரையில் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் வருகின்றனர் ,இவர் நடிகர் சரத் குமார் என்பவரை திருமணம் செய்தார் ,இது இவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும் ,இதற்கு முன்னர் இருந்தவர்கள் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது ,

தற்போது குடும்பத்தோடு டூர் சென்றிருக்கும் ராதிகா ,எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார் ,அவ்வப்போது இவர் மாடர்ன் டெஸ்ஸில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியங்களை கொடுத்து வருகின்றார் ,இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர் ,இதோ அந்த புகைப்படம் உங்களின் பார்வைக்காக.,