நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பூஜா ராமச்சந்திரன்.. வைரல் ஆகும் கிளிக்ஸ் உள்ளே..

ஆரம்ப காலங்களில் தொகுப்பாளராக இருந்து மக்களிடத்தில் பிரபலமாவர் தான் பூஜா ராமச்சந்திரன், அதற்கு பின் நடிகையாக மாறினார் என்று சொல்லலாம். முதல் திருமணம் செய்து விவாகரத்து பெட்ரா இவர், கேரளாவை சேர்ந்த ஜான் கோகென் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்,

   

ஜான் கோகென் அவர்கள் “சார்ப்பாட்ட பரம்பரை” படத்தில் வேம்புலி என்ற கதாபத்திரத்தில் நடித்த நடிகர் ஆவார். மேலும், பூஜா ராமச்சந்திரன் அவர்கள் ஒரு சில படங்களில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகை என்று சொல்ல்லாம்.

மேலும், பூஜா ராமச்சந்திரன் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தற்போது, நீச்சல் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூ டே ற்றியுள்ளார்.