‘நீச்சல் குலமே சூடேறிடும் போல’.. டைட்டான ட்ரெஸில் Anchor பனிமலர் வெளியிட்டுள்ள வீடியோ..

Anchor பனிமலர் பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது தொகுப்பாளினி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என பல வேளைகளில் பிஸி ஆக இருந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

   

ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர், என்று சொல்லலாம். இதெல்லாம் ஒரு பக்கம் இறுக்கம் இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர்,

புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வருகிறார்.எ ந்த வகையில் நீச்சல் குளத்தில் குளிக்க இவர் பண்ணும் அலப்பறை வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ வீடியோ.