
கடந்த 2008- ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான “சேவல்” படத்தின் மூலம் அறிமுகமாகி, அதனை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பஞ்சாபி நடிகையான பூனம் பாஜ்வா. மேலும் ஒரு சில இடைவேளைக்கு பின்னர் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் நடிகை பூனம், அதனால் அடிக்கடி இவர் சோசியல் மீடியாக்களில் சூடான படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் ஷேர் செய்வார்.
அந்த வகையில் தற்போது நடிகை பூனம் பாஜ்வா, டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் செம ஹாட்டான புகைப்படத்தினை வெளியிட்டு இளசுகளை மற்றும் fan followers – களை சு ண்டி இ ழுத்துள்ளார், என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram