நீல நிற சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி.. கிர ங்கிபோன ரசிகர்கள்..

   

நடிகைசஞ்சிதா ஷெட்டி, நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “சூது கவ்வும்” படத்தில் நடித்திருந்தார், மேலும், இந்த படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

மேலும், இவர் நடித்த “ஜானி” என்ற படம் வெளியாகி தோல்வி அ டைந்தது, என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. மேலும், வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை பயன்படுத்துகிறார்.

அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. அந்த வகையில் தற்போது நீல நிற சேலையில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் சில அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துளளது. இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Sanchita Shetty (@isanchitaa)