நீல நிற லேடக்ஸ் ட்ரெஸ்ஸில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை தமன்னா.. தி ணறும் இணையதளம்..

தமிழ் சினிமாவில் நடிகர் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான “கேடி” படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை தமன்னா. அதன் பிறகு சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.

   

தெலுகு சினிமாவில் “பாகுபலி”, “ஹேப்பி டேஸ்” போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் நடிகை தமன்னா, தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது சில நடிகைகளைப் போல ஹாட் கி ளா ம ரா ன புகைப்படங்கள் சிலதை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் தற்போது நீல நிற லேஸ் க வ ர்ச்சி உடையில் வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார் இவர்.