நீ புத்திசாலி பொண்ணுதானே….! இதுக்கெல்லாம் போய் அழலாமா?…. அக்காவை சமாதானப்படுத்திய தங்கை….. வைரல் வீடியோ….!!!!

குட்டி குழந்தை ஒன்று தனது சோகமாக இருக்கும் அக்காவிற்கு ஆறுதல் கூறும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள்.

அதாவது குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் அதிகம் இணையத்தில் உலா வருகின்றது. இவை அனைத்துமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கின்றது. சில வீடியோக்கள் நம்மை புன்னகைக்க வைக்கின்றது. கவலைகளையும் மறந்து சிரிக்க வைக்கின்றது. குழந்தைகள் எது செய்தாலும் அது அழகாகத்தான் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் குழந்தை ஒன்று தனது அக்காவிற்கு ஆறுதல் கூறி வருகின்றது. அக்கா சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்த குழந்தை நீ மிகவும் புத்திசாலிப் பெண் தானே, இனி நீ ஏன் சோகமாக இருக்கிறாய். உன்னிடம் யாராவது சண்டை போட்டால் அவரைகளை திருப்பி அடி என்று கூறி வருகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது .இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by varshini (@rowdybaby.varshu)