படங்களில் நடிப்பதற்கு முன் நடிகை ஸ்ரீதிவ்யா இப்படி ஒரு சீரியல் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

நடிகை ஸ்ரீதிவ்யா, கியூட்டான நடிகை என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற படத்தில் நடித்ததன் மூலம ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயப்பட்டவர் ஆவார்.

   

அப்படத்திற்கு பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்தார் ஆனால் பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை.இப்போது சுத்தமாக அவருக்கு படங்கள் கிடைப்பதில்லை என்கின்றனர்.

இந்த நிலையில் தான் நடிகை ஸ்ரீதிவ்யா குறித்து நமக்கு தெரியாத விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் படங்கள் நடிப்பதற்கு முன் தெலுங்கில் Thoorpu Velle Rallu என்கிற தெலுங்கு சீரியலில் நடித்திருக்கிறாராம்.