படப்பிடிப்பின் போது காலில் அ டிபட்டு வ லியால் து டித்த நடிகர் விஷால்.. வெளியான காணொளி இதோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஷால் , இவர் தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார் , இதனாலோ என்னவோ ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து போனது , இவரை தற்போது ரோல் மாடல்ளாக பார்த்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் ,

   

இவர் சமீப காலங்களாக அதிக பட்ஜெட் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் , அந்த திரைப்படமும் அதற்கு ஏற்றது போல் அந்த படக்குழுவினருக்கு வெற்றியை தேடி தருகின்றது , இவர் போலீஸ் , ராணுவம் போன்ற கதாபத்திரங்களில் நடிப்பதற்கு பெரிதும் வரவேற்கப்படுகிறார் ,

நடிகர் விஷால் தற்போது பெயரிட படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார் , இதில் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது , அதில் இவர் காயத்தினால் அவதிப்படும் காணொளியானது இணையத்தில் வெளியாகி அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது .,