பள்ளி சீருடையில் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த மாணவர்கள்.. போலீசாரிடம் சிக்கிய வைரல் காட்சி..

கடலூரில் பள்ளிக்கு செல்லாமல் , பள்ளி சீருடையில் தியேட்டர்க்கு சென்று படம் பார்த்து கொண்டிருந்த மாணவர்களுக்கு அ றிவுரைகளை கூறி போ லீசா ரும் வருவாய்துறை அதிகாரிகளும் வீட்டுக்கு அ னுப்பி வை த்தனர்.

   

கடலூர் மாவட்டம் பேருந்து பணிமனை எதிரே உள்ள தியேட்டரில் கொ ரோன வி தி கள் முறையாக கடை பி டிக்கப்படுகிறது என்பதை ஆ ய்வு செ ய்ய வருவாய் துறையினரும் போ லீசா ரும் அங்கு தி டீர் சோ த னையில் ஈ டுப ட்டனர் அப்போது மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலரும் பள்ளி சீருடை அணிந்து கொண்டு,

தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற அதிகாரிகள் மாணவர்களிடம் அ றிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.