ஒரு படையையே நடுங்க வைத்த ராஜா நாகம்..!! சிதறி ஓடிய வீரர்கள்..!! நெஞ்சை உரைய வைக்கும் திக் திக் காட்சி

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் அதுபோல் தாய்லாந்தில் அச்சம் அடையும் வகையில் நிகழ்தேறி உள்ளது இருப்பது நான்கு மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

   

நடுரோட்டில் 13 அடி ராஜநாகம் ஒன்று சுற்றி திரிந்தது அதை பிடிக்க அங்கிருந்த மீட்பு படையினர் அந்த ராஜநாகம் செய்யும் செயல்களை பார்த்து பீதியில் உறைந்தனர் அங்கு வந்த மீட்பு படையினர் சிலர் மட்டும் பிடிக்க முன் வந்தனர் மீதம் உள்ளோர் அனைவரும் தயக்கம் காட்டினார்.

காரணம் அந்த ராஜா நகத்தின் விஷம் மிக கொடியது ,ஒருவர் மீது அது விஷத்தை செலுத்தினால் ஒரு மணி நேரத்துக்கு குள்ளாகவே உயிர் பிரிந்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் ,இதில் அந்த ராஜநாகத்தை வசமாக பிடித்து காட்டு பகுதியில் விட்டனர். அந்த வீடியோ பதிவு இதோ