பட்டப்பகலில் பெண்ணிற்கு நிகழ்ந்த கொ டூ ர ம்..! தட் டி கேட்ட பொதுமக்கள்.. பரபரப்பு காட்சிகள்

பலப்படங்களில் கண்டிருப்போம் சிலரது திறமையான திருட்டுகள் உலகில் இருக்கும் எல்லாரையும் பார்க்கும்படி செய்கிறது அதில் அவர்கள் ஒரு ஒரு இடமாக சென்று திறமையாக கொ ள்ளை யடிக்கிறார்கள் அதை போல ரியல் லைப்ளையும் பல்வேறு இடங்களில் திருடர்கள் வித விதமாகி யோசித்து கொ ள் ளையடிக்கிறார்கள்.

   

கொ ள் ளையடிக்கும் விஷயத்தில் இவர்கள் திறமைகள் காட்டிய இவர்கள் நல்ல விஷயத்தில் ஆர்வம் காட்டிருந்தால் நன்கு முன்னேறி இருக்கலாம் இந்த வீடியோவில் வரும் காட்சி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள ஏரியாவில் நடந்த சம்பவம் லாபகமாக ஒரு பெண்ணிடம் இருந்து சரடை கொ ள்ளை ய டிக்கிறார் பின்னர் அங்கு இருந்த பொதுமக்கள் திருடவந்த இரு திருடர்களையும் விரட்டி பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர், அந்த வீடியோ பதிவை நீங்களும் பாருங்கள்