பட்டு பாவாடையில் தலையில் மல்லிப் பூவுடன் மைனா நந்தினி! சின்ன வயசுல எப்படி இருக்காங்கன்னு பாருங்க?

நடிகை நந்தினி அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நந்தினி.

   

திருமணம் ஆன சில மாதங்களிலேயே கர்ப்பமாக இருந்த மைனாவுக்கு இப்போது ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்கத் துவங்கினார். மைனா நந்தினி பற்றி இத்தனை விஷயம் அறிந்தாலும், அவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.

இது பலருக்கு தெரியாத ஒன்று. இந்நிலையில் மைனா நந்தினி அவரின் தம்பியுடன் இருக்கும் அரிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.