நடிகை ரம்யா கிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்பட நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் இவர். குறிப்பாக பாஹுபலி படத்திற்கு பிறகு இவர் மக்களிடத்தில் செம்ம ரீச் ஆகி விட்டார் என்று தான் சொலல் வேண்டும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும், முதன் முதலாக “வெள்ளை மனசு” என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். மேலும், 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி கதாநாயர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து மக்களிடத்தில் புகழ் பெற்றுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள்.
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை upload செய்வர். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…
View this post on Instagram