உலகில் உள்ள அணைத்து காவல் துறையினரும் தேசத்துக்காகவும் ,மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும் தினம் பாடுபட்டு வருகின்றார் ,இதற்காக இவர்களில் ஒரு சிலர் உயிரிழப்பதும் உண்டு என்றே தான் சொல்ல வேண்டும் ,இதில் மிகவும் கடினமான வேளையில் இதுவும் ஒன்று ,
ஆனால் அதனை காவல் நிலையத்தில் மறந்து விட்டு எந்த ஒரு தலைக்கனமும் இல்லாத போலீஸ் அதிகாரி ஒருவர் , கடந்த அவரது 25 ஆண்டுகள் முழுவதும் மிதிவண்டியில் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர் சப் இன்ஸ்பெக்டராக இருந்தலும் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார் ,
பணம் இருக்கும் மனிதர்களிடம் மனம் இருப்பதில்லை என்று சொல்வார்கள் ஆனால் அதனை தவறுக்கும் வகையில் இந்த காவல் அதிகாரி செய்த நிகழ்வானது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது என்று தான் சொல்லவேண்டும் , இதோ அவர் அளித்த பிரத்தியேக பேட்டி உங்களுக்காக ..