
ரயில்கள் அன்றாட பயணம் செய்ய மனிதர்களால் உபயோகிக்கப்பட்டு வருகின்றது ,இந்த தொழில்நுட்பத்தினால் பலரும் பயனடைந்து வருகின்றனர் ,நமது முன்னோர்கள் நடை பயணமாக சென்று வந்தனர் ஆனால் நாடு தற்போது கண்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியால் பல வகையிலான வாகனங்கள் நடைமுறைக்கு வந்துகொண்டே இருகின்றது ,
இந்த ரயில்களில் சென்றால் நம் அடைய கூடிய தூரத்தை மற்ற வாகனங்களை காட்டிலும் சிறிது விரைவாகவே அடைந்துவிடுவோம் ,அதுமட்டும் இன்றி இதில் பயண கட்டணமும் குறைவாகவே இருப்பதினால் சாமானியர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர் ,இஃது ஒரு நல்ல தொழில் நுட்பமாகவே இருந்து வருகின்றது ,
சில நாட்களுக்கு முன்னர் இரு ரயில்கள் வேகமாக சென்று கொண்டிருந்தது ,இதில் எந்த ரயில் முன்னே செல்லும் என்ற போட்டியும் நிலவி கொண்டிருந்தது ,திடிரென்று ரயிலில் பயணம் செய்த ஒரு நபர் பக்கத்தில் சென்று கொண்டிருந்த ரயிலுக்கு தாவினார் இந்த பதிவானது பார்க்கும் அணைத்து பார்வையாளர்களையும் மிகவும் அச்ச பட வைத்துள்ளது ,இதோ அந்த காணொளி உங்களுக்காக .,