பயணிகளோடு சென்று சேற்றில் சிக்கிய INDIGO விமானம் , பயணித்தவர்கள் நிலை என்ன .? இணையத்தில் வைரல் .,

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் பிறந்த ஒவொரு மனிதர்களுக்கும் விமானத்தில் பயணிக்க ஆசையானது இருந்து கொண்டு தான் இருக்கும் நாம் தற்போது உள்ள காலங்களில் பயணத்திற்காக பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் , ,

   

இதனால் கூட்ட நெரிசலானது அதிகம் ஆவதால் ரயிலை கொண்டுவந்தனர், இதன் மூலம் நில கரி அதிகம் தேவைப்படுவதால் வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டெடுத்தனர் ,இதன் மூலம் கடல் இருக்கும் பகுதிகளிலும் எளிமையாக கடந்து விடலாம் நீங்கள் கேக்கலாம் கப்பலில் கூட தான் கடலை கடக்கலாம் என்று ,

இதனை மையமாக கொண்டு தமிழ் மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் கூட வந்துள்ளது , அந்த வகையில் அஸாம் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவுக்கு புறப்பட்ட விமான இடது பக்க சக்கரம் சேற்றில் சிக்கியது , இதனை அறிந்த பைலட் உடனடியாக விமானத்தை நிறுத்திவிட்டார் , இதில் முழு விபரம் உள்ளே .,