பயணிகளோடு சென்ற பேருந்துக்கு ஏற்பட்ட பே ராபத்து , ட்ரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள் , இதோ அதின் திக் திக் காட்சிகள் .,

நமது அன்றாட தேவைகளுக்காகவும் ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காகவும் வாகனங்களில் செல்கின்றோம் ஆனால் வாகனம் சரியாக இருந்தலும் நாம் பயணித்து செல்லும் ரோடு நமக்கு ஏற்றது போல் இருப்பதில்லை இதனால் கூட பல விபத்துக்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டே தான் இருகின்றது ,

   

இதில் உயிர் இழந்தவர்களும் உண்டு ,அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் உண்டு பகலிலே இந்த சாலை விமதுகளை ஏற்படுத்த்துகின்றதே இரவு நேரங்களில் ஏற்படுத்ததென்று என்ன நிச்சயம் ,இதனை சரிசெய்ய அந்த மாநில அரசே முன் வர வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாகவே இருந்து வருகின்றது ,

சில நாட்களுக்கு முன்னர் நேபால் மாநிலத்தில் நடந்த ஆபத்தான காணொளியில் தொகுப்பு தான் இது , அந்த இடங்களில் முழுவதுமாக மலையின் மேல் பயணம் செய்வது போல் தான் இருக்கும் அதனால் இதனால் பெரும் சுமையை கண்டு வருகின்றனர், பொதுமக்கள் ஒரு பேருந்து விபத்தின் நேரடி காணொளியை காணுங்கள் .,