பற்றிமன்ற பேச்சில் தாயின் அழுகுரலை கேட்டு ஆடி போன அரங்கம் , இவர்கள் பெற்ற துன்பங்களை வேறு யாரும் பெற்றிட கூடாது .,

   

இவ்வுலகில் பாசத்துக்கு முன்னாடி யாவரும் அடிமை தான் , ஒருவர் மற்றொருவர் மீது வைத்திருக்கும் பாசத்துக்கு இவுலகில் அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் , தாய்க்கும் மகளுக்குமான பாசம் வேறு , தந்தைக்கும் மகளுக்குமான பாசம் வேறு ,

தாய் பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தையை நல்ல நிலையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே அணைத்து தகப்பனாரின் ஆசையாக இருந்து வருகின்றார் , இதனால் இரவும் பகலுமாக உறங்காமலும் உண்ணாமலும் உழைத்து வருகின்றனர் ,

அந்த வகையில் இந்த பேசும் பேச்சை கேட்டல் யாராக இருந்தலும் அழுத்துடுவாங்க , ஒருவருக்கு குழந்தை என்பது வரம் அதில் கிடைத்தவருக்கு ஒன்றும் தெரியாது அந்த குழந்தை இல்லாமல் கேலிகளுக்கும் ,கிண்டல்களுக்கும் ஆளாகும் நபர்கள் மனம் நொறுங்கி விடுவார்கள் , அதே உணர்வு தான் இது கூட குறிப்பிடத்தக்கது .,