
ஒரு சாதாரண மனிதன் வீடு கட்டியமைக்க அவனது வாழ்நாள் முழுவதுமாக உழைத்து வருகிறான் ,ஒரு ஏழை குடும்பம் நின்மதியாக வாழ்வதற்கு உணவு ,இருப்பிடம் அவசியமான ஒன்றாகவே இருந்து வருகின்றது ,ஆனால் அனைவருக்கும் இதனின் அருமையானது தெரிவது கிடையாது ,
சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் புதிதாக கட்டியமைத்த வீடு ஒன்றை இயந்திரம் மூலமாக தகர்த்தப்பட்டது ,இந்த வீட்டில் எவ்வளவு உழைப்பு இருந்திருக்கும் , எவ்வளவு ஊழியர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள் ,இது போன்ற ஒரு வீடு இர்ருந்தால் ஏழை மனிதன் அந்த வீட்டிலே அவனது வாழ்நாள் முழுவதும் கடந்து விடுவான் ,
அவர்கள் இயந்திரம் கொண்டு தகர்த்த பட்ட காட்சியானது ,இணையத்தில் வெளியாகியுள்ளது ,இந்த காணொளியை பார்க்கும் பொது உடல் நடுங்குகிறது என்று தான் சொல்லவேண்டும் ,இவளவு கஷ்டங்களை சில நிமிடங்களில் சிதைத்து விட்டனர் ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,