பளிச்சுனு மிண்ணும் நடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

நடிகை கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அ டை ந்தா ர், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

   

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆக உள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நிதின் என்பவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், அந்த புரொமோஷன் – க்கு சென்ற இவர், மஞ்சள் நிற சுடிதாரில் ப ளீ ரெ ன சிரித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அ ழ கை வர் ணித்து வருகிறார்கள். இதோ நடிகை கீர்த்தி சுரேஷின் அந்த புகைப்படங்கள்….