பள்ளி கழிவறைக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம் , கண் பார்வையை இழந்த சிறுமி , வைரல் காணொளி உள்ளே

கல்வி என்பது அனைவருக்கும் தேவையானவை , இதனால் சிறு வயது முதல் இதன் மீது பலரும் கவனத்தை செலுத்தி வருகின்றனர் , மக்களிடம் ஒரு மிக பெரிய அவநம்பிக்கையானது தோன்றிவிட்டது இன்றி தான் சொல்லவேண்டும் ,

அரசு பள்ளியில் சரிவர பாடத்தை கற்பிக்கமாட்டார்கள் , இவர்களின் எதிர்காலமானது வீணாகிவிடும் என்ற காரணத்தினால் ,தனியார் பள்ளிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கின்றனர் , இது ஒரு பக்கம் இருக்க ,அதற்கு ஏற்றது போல் அரசு பள்ளியில் எதோ ஒரு வகையில் விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது ,

அந்த வகையில் மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த பழனி, மாற்று திறனாளியான அவர் இரண்டு கால்கள் செயலிழந்து வீட்டிலேயே உள்ள நிலையில் இவருடைய மனைவி கூலிவேலை சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றார்,இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்,

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகே உள்ள அரசு மகளிர் பள்ளியில் படித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 1ம் தேதி 8ம் வகுப்பு படிக்கும் ஆசினி பள்ளியில் கழிவறைக்கு சென்ற நிலையில், அங்கு வெறிநாய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இதில் மாணவியின் கண் பறிபோனது ,இதனால் பெற்றோர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்,