பள்ளி வகுப்பறைக்குள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆசிரியைகள்..!! இணையத்தில் லீக்கான வீடியோ

நாம் இணையத்தில் தினம் தினம் பல விதமான வீடியோக்கள் மற்றும் உலகில் நடந்து ஒரு சில விஷயங்களை பார்த்து வருகிறோம் என்று சொல்லலாம். மேலும், தற்போது உள்ள காலக ட்டத்தில் உலகில் நடக்கும் அணைத்து விஷய ங்களும் சோசியல் மீடியாக்கள் வழியாக நம்மிடம் வந்து சேர்கின்றன.

மேலும் கைபேசி மூலம் நாம் உலகில் நடக்கும் பல விஷயங்களை பார்க்கிறோம் கேட்க்கிறோம் அந்த வகையில் தற்போது உத்தரப்பிரதேஷத்தில் உள்ள ஆக்ராவில் உள்ள ஒரு தொடக்க பள்ளியில் மாணவர்கள் இல்லாத நேரத்தில் பள்ளியில் ஆசிரியராக இருக்கும்.

ஒரு சிலர் ஒன்றாக சேர்ந்து சினிமா பாடலுக்கு நடனமாடிய காட்சி இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் அதை எடுத்து அம்மாநில அரசு தலைமை ஆசிரியர் மற்றும் அதில் ஈடு பட்ட ஆசிரியர்களுக்கு க ண் டனம் தெரிவித்துள்ளனர் அவர்களிடம் சரியான காரணம் இல்லாததால் பணியிடம் செய்யப்பட்டார்கள். இந்த செய்தி ஆனது வீடியோவாக இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அதை நீங்களே பாருங்க…