பழுதான ஆட்டோவில் வ.லி.யில் து.டி.த்த க.ர்.ப்.பிணி பெண்..!! பள்ளி சிறுமி செய்த நெகுழ்ச்சியான செயல்…!! வைரல் காணொளி

காரில் சென்று கொண்டிருந்த கு.ழ.ந்தை ப.ழு.தா.ன ஆ.ட்.டோ.வில் வ.லி.யில் து.டி.த்.து.க்கொண்டிருந்த க.ர்.ப்.பிணி பெண்ணிற்கு உ.த.வி செய்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக சிறுகுழந்தைகள் கடவுளுக்கு நிகராக பெரியவர்கள் கூறுவார்கள். இங்கு நடைபெற்றுள்ள சம்பவம் காண்பவர்களின் மனதினை நெகிழ வைத்துள்ளது.

ஆம் சாலையோரம் ப.ழு.தாகி நின்று கொண்டிருந்த ஆட்டோவிற்குள் வ.லி.யால் க.ர்.ப்.பிணி பெ.ண் து.டி.க்க, ஆ.ட்டோ சாரதி மற்ற வாகனங்களிடம் உ.த.விகேட்டு சாலையில் நி.ற்.கி.ன்.றார்.

எந்த வாகனமும் நி.ற்.காமல் சென்ற நிலையில், அத்தருணத்தில் நி.ற்.காமல் சென்ற கார் பி.ன்.னோக்கி தி.ரு.ம்பி வந்துள்ளது. உள்ளே இருந்த குழந்தை வெளியே இ.ற.ங்கி பார்த்து க.ர்.ப்.பிணி பெ.ண்.ணை கவனிக்கும் விதமும், உதவி செய்வதற்கு தனது காரில் ஏற்றிச் சென்றதையும் காணொளியில் காணலாம்.

இக்காட்சியினை ஐஎஃப்எஸ் அ.தி.காரி த.ர.ம்வீர் மீனா தனது டுவிட்டரில் பகிர்ந்து, ​​’இந்த குழந்தைக்கு சல்யூட்’ என்று எழுதியுள்ளார். குழந்தையின் இந்த நெகிழவைக்கும் செயலை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவதானித்துள்ளார். பலர் இந்த வீடியோ இயல்பானது அல்ல, உருவாக்கப்பட்டது என்றும் அழைக்கிறார்கள்.

ஆனால் ‘வீடியோ ஸ்கிரிப்ட் செய்யப்பட்டிருந்தாலும், அதன் மூலம் ப.ர.வும் செய்தி ஆ.க்.க.ப்.பூர்வமானதாக உள்ளது. இது மனித நேயத்திற்கு எ.டு.த்துக்காட்டாக விளங்கும் வை.ரல் வீடியோ இதோ…