பாகனின் இறுதியில் அஞ்சலியில் கண்ணீர் மல்க யானை நடத்திய பாச போராட்டம் .. அனைவரையும் கலங்க வைத்த வீடியோ..

நம்மில் பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை மற்றும் பூனைகளை தான் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதேபோன்று ஒரு சில விலங்குகள் பாசத்தில் மனிதர்களுக்கு இணையானது தான்.

   

என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் கேரளா மாநிலத்தில் யானைகளை அதிகமானோர் வளர்த்து வருகின்றனர், என்பது நமக்கு நன்கு தெரியும். இந்நிலையில் கேரள மாநிலத்தில் தன்னை வளர்த்து வழி நடத்திய பாகனின் இ றுதி அஞ்சலிக்கு வந்த யானை,

கண்ணீர் வடித்த காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி காண்போரின் மனதை உ ருக செய்தது என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் வெளியான இந்த காட்சி வேகமாக பரவி வருகிறது.. இதோ நீங்களே பாருங்க…