பாகன்களுடன் கிரிக்கெட் விளையாடும் யானை.. வைரலாகும் வீடியோ… என்ன அருமையான போட்டி பாருங்க..!

பொதுவாகவே மிருகங்கள் மூ.ர்.க்.க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொ.ந்.த.ரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

   

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் ம.த.ம் பி.டி.த்.து.வி.ட்.டால் கோ.ப.ம் கொ.ந்.த.ளிக்கும்  யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் தன் பாகன்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும். யானைகளைப் பொறுத்தவரை ரொம்பவும் சாந்தமான மிருகம் தான். அதனால் தான் கோயில்களிலும் யானைகள் வளர்க்கப்படுகிறது.

யானைகள் பாகன்களிடம் எப்போதும் ரொம்ப நெ.ரு.க்கமாக இருக்கும். அதற்கு கும்கி படத்தையும் உதாரணமாகச் சொல்லலாம். இங்கேயும் அப்படித்தான் கேரளத்தில் ஒருவர் நான்கு யானைகளை வளர்க்கிறார். அதன் பாகன்களோடு சேர்ந்து ஒரு யானை செம ஜாலியாகக் கிரிக்கெட் விளையாடுகிறது. அந்தக் காட்சியைப் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. ஏதோ உண்மையிலேயே மனிதன் ஆடும் ஆட்டத்தைப் போல யானை எவ்வளவு சூப்பரா போட்டி செய்யுது பாருங்க..இதோ அந்த வீடியோ..