பாக்கியலட்சுமி சீரியல் ‘பாக்யாவா’ இது?… என்னம்மா குத்தாட்டம் போடுறாங்க…அதிர்ச்சியில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ உள்ளே…

‘பாக்கியலட்சுமி’ தொடரில் பாக்கியவாக நடிக்கும் நடிகை சுசித்ரா செம குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஒரு பெண் தனது குடும்பத்திற்காக படும் கஷ்டங்கள் பற்றி கூறப்படுகிறது. பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் இந்த சீரியல் எடுத்துக்காட்டுகிறது. மனைவிக்கு துரோகம் செய்த கணவன், தனது சொந்த காலில் நின்று தனது குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் மனைவி என இந்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

   

தற்பொழுது கோபி தான் காதலித்த ராதிகாவே திருமணம் செய்து கொண்டார். ஆனால் அங்கு நிம்மதி இல்லாத வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகின்றார். தற்பொழுது இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை சுசித்ரா செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்பொழுது  இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை சுசித்ரா தமிழ் தவிர பலமொழிகளில் பல சீரியல்கள் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாக்கியலட்சுமி தொடர் தான்.

இந்நிலையில் விஜய் டிவியில் அண்டாகாகசம்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோவை எடிட் செய்து ‘நம்ம பாக்கியாவா இவங்க’ என்ற தலைப்பில் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)