பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யனா இது ..? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே ..!

   

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கிய லட்சுமி சீரியலில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர் ,இந்த சீரியலின் கதைக்களமானது விறுவிறுப்பாக சென்று கொண்டு வருகின்றது ,இந்நிலையில் இதில் செழியன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் ,

மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் , இவருக்கும் ஜீ தமிழ் பிரபலம் ஷாபனாவுக்கு திருமணம் நடைபெற்றது , இதன் காரணமாக தான் விளக்கினார்கள் என பலரும் கூறிவந்தனர் , ஜீ தமிழில் நடித்து வந்த ஷாபனாவும் சீரியலை விட்டு விலகினார் , இவர் இல்லையென்றாலும் பாக்கிய லட்சுமி சீரியல் நன்றாகவே ஒளிபரப்பப்பட்டு வருகின்றது ,

இந்நிலையில் இந்த சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் , தற்போது ஆளே அடையாளம் தெரியாதது போல் பெரிய தடியை வளத்துள்ளார் , இதனை கண்ட அவரின் ரசிகர்கள் அவரை விமர்சித்தும் , கலாய்த்து வருகின்றனர் , ஆனால் கனா காணும் காலங்கள் என்னும் வெப் சீரிஸ் நடிப்பதற்காக என கூறி வருவதும் உண்டு , இதோ அவரின் புகைப்படம் .,