‘பாக்க மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கீங்க’… சீரியல் நடிகை வைஷ்ணவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..

நடிகை வைஷ்ணவி அருள்மொழி. சீரியல்கள் பார்க்கும் நபர்களுக்கு இவரை கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்ல்லாம். மேலும், சோசியல் மீடியாக்களில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட உள்ளார்கள். பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர் 2 ” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர்.

   

மேலும், பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பான “மலர்” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார் வைஷ்ணவி. அதுமட்டுமில்லாமல், பிரபல நடிகர் சந்தானம் அவர்களின் நடிப்பில் வெளியான “சபாபதி” படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறார் நடிகை வைஷ்ணவி அருள்மொழி அவர்கள்.

மேலும், அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்யும் நடிகை வைஷ்ணவி அவர்கள், தற்போது மணப்பெண் போன்று நெறய நகைகள் மற்றும் சேலையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ நடிகை வைஷ்ணவி வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Vaishnavi Arulmozhi (@laya.vaish)