பாசம்னா என்னனு, இந்த நாய் கிட்ட இருந்து தான்-யா நாம எல்லாரும் கத்துக்கணும்.. ஏன்னு, நீங்களே பாருங்க..

பொதுவாக குரங்கு, நாய், ஆடு போன்ற உ யிரி னங்கள் புத்திசாலியாக இருப்பதும், ஆ ப த்து காலத்தில் அவர்களுக்குள் கா ப்பா ற்றிக் கொ ள்வ தையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணன் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இங்கே ஒரு நாய் உன்மையிலேயே செம புத்திசாலியாக இருக்கிறது.

அதிலும் குட்டிக் கு ழந்தைகள் போல் கு று ம்பு ம் செ ய்கிறது. பொதுவாக செல்லப்பி ரா ணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்பு தான் முக்கியத்துவம் கொ டுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்து வி டுவது தான் இதற்குக் காரணம். அந்த வகையில் இங்கு ஒரு நாள், குழந்தை ஒன்றை எப்படி பார்த்துக்கொள்கிறது என்று நீங்களே பாருங்க வைரலாகும் அந்த காட்சி…