பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் காவ்யா அறிவுமணியின் தம்பி, தங்கையை பார்த்துளீர்களா , இதோ அவர்களின் புகைப்படம் .,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா ,பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல்கள் வெளியாகி வருகின்றது , இதில் பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் , இந்த சீரியல்களால் தான் டி .ஆர் .பி ரேட்டிங் நல்ல நிலையில் இருந்து வருவதற்கு காரணமாக இருந்து வருகின்றது ,

   

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் , இதற்கு முன்னர் இந்த கதாபாத்திரத்தில் VJ சித்ரா நடித்து வந்தார் , அவர் மறைந்ததன் காரணமாக தற்போது அவர் இடத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார் ,

இவருக்கு ஒரு தம்பியும் ,ஒரு தங்கையும் உள்ளார்கள் , அவர்களோடு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அவர்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இந்த பதிவினை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர் ,இதோ அந்த புகைப்படம் .,