பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் மளிகை கடை உண்மையில் யாருடையது தெரியுமா .? தெரிஞ்சா ஷா க்காகிடுவீங்க ..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த தொடரை தினம்தோறும் பல குடும்பங்கள் ரசித்து வருகிறது.அண்ணன் தம்பி பாசத்தை குறித்து கூறும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அனைத்து தரப்பு குடும்பங்களையும் கவர்ந்துள்ளது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தொடர்ந்து TRP பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது, அந்தளவிற்கு இந்த தொடர் மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு டப் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்கும் மக்கள் மனதில் நீங்கா இடம் கொடுத்துள்ளனர் ,

அப்படி பட்ட இந்த சீரியலில் மளிகை கடை ஒன்று அதிகம் முறையில் ஒளிபரப்ப படுகிறது , அதின் உண்மையான உரிமையாளர் யாரென்று இந்த காணொளியில் தெரிந்து கொள்வீர்கள் , அதுமட்டும் இன்றி குன்றக்குடி முருகர்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும் , அங்கு என்னென்ன திரைப்படங்கள் எடுத்திருக்காங்கனு பாருங்க .,