தற்போது உள்ள காலங்களில் விஞ்ஞானம் நீங்கா இடத்தை பிடித்தவுள்ளது ,பலபேர் பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை இன்றி வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள், இது ஒரு நாட்டின் வளர்ச்சியை குறைகிறது அதுமட்டும் இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்காக அணைத்து விதமான நோக்கங்களும் மாறிக்கொண்டே வருகிறது,
நம் நாட்டை உலகம் திரும்பி பார்க்க வைத்த விஞ்ஞானிகள் வல்லரசு நாடான அமெரிக்காவையே திரும்பி பார்க்க வைத்தனர் , dr .அப்துல் காலம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகம் பல சரித்திரங்களை புரட்டிப்போட்டு முறியடித்துள்ளது ,இது போல் எவரும் இந்த உலகில் சாதித்தது கிடையாது ,காரணம் என்னவென்றால்,
முறையான அங்கீகாரமானது கொடுப்பதில்லை , சமீப காலங்களாக பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது வாயுக்கள் தாக்கி ஒரு சிலர் உயிர் இழந்துள்ளனர் , இவற்றை சரிசெய்யும் நோக்கத்தோடு அரசாங்கமானது சுத்தம் செய்யும் இயந்திரத்தை கண்டறிந்துள்ளது , இதோ அந்த நவீன தொழில் நுட்பம் .,