தமிழ் சினிமாவில் ”இன்று நேற்று நாளை ” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடத்தில் பரிச்சியம் ஆனார் நடிகை செம்ருதி வெங்கட் ( Smruthi Venkat ) அவர்கள். அதை தொடர்ந்து இவர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான “தடம்” படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
மேலும், பாலாஜி இயக்கத்தில் “மூக்குத்தி அம்மன்” படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். அதுமட்டுமில்லாமல், கடந்த வருடம் வெளியான வனம் ,தீர்ப்புகள் விற்கப்படும் , மாறன் , மன்மத லீலை , ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதிக மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கு ரொம்ப கியூட் ஆக,
இருக்கும் நடிகை . நடிகை ஸ்ம்ருதி வெங்கட், என்று சொல்லும் அளவிற்கு தான் உள்ளார். இதுவரை எந்த கவ ர்ச்சி படங்களிலும் நடித்தது இல்லை என்று சொல்ல்லாம். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் கையில் ஐஸ்கிரீம் வைத்துக்கொண்டு கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.