‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருபவரின் நிஜ அப்பா, பிரபல சீரியல் நடிகரா..?

தற்போதெல்லாம் திரைப்படங்களை தாண்டி இந்த சின்னத்திரை சீரியல் தொடர்களும் நிகழ்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றனர்.இப்படி நிறைய சீரியல் தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் வாரத்திற்கு வாரம் டிரண்டாகி வரும் நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றனர்.

   

இப்படி முன்பெல்லாம் ஓன்று அல்லது இரண்டு சீசன் நிகழ்சிகள் மட்டுமே சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது ஒரு ஒரு தொலைக்காட்சியிலும் ஐந்துக்கும் மேற்பட்ட சீரியல் நிகழ்ச்சிகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.அந்த வரிசையில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது.

தற்போது ஹிட்டாகி ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.ஹேமா மற்றும் லட்சுமி. இதில் ஒருவர் பிரபல சீரியல் நடிகரின் மகள். அதாவது நடிகர் ஷியாமின் மகள் தான் லட்சுமியாக சீரியலில் நடிப்பவராம்.இதோ அவரோடு இருக்கும் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக .,