“பாரதி கண்ணம்மா “சீரியல் நடிகை வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபரினா அசாத் குழந்தையுடன் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் உள்ளே .,

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிறைய திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியலில் “வெண்பா” என்ற வே டத்தில் நடிக்கும் நடிகை தான் ஃபரினா அசாத் ,

   

அவர்கள். இவருக்கு இந்த சீரியல் மூலம் மக்களிடத்தில் வெ றுப்பு அதிகமாக உள்ளது என்று சொல்லலாம். மேலும், இந்த தொடரில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டு நன்றாக நடித்து வருகிறார் ஃபரினா அவர்கள்.

இந்நிலையில், சமீபத்தில் தான் இவருக்கு ஆன் குழந்தை பிறந்தது, இந்த தகவலை இவரே அ றிவித்து இ ருந்தார். இந்நிலையில் தற்போது வித்தியாசமான கெ ட்டப்பி ல் ஒரு போ ட்டோஷூ ட் நடத்தியுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,