பார்க்க தான் முதியவர்..! இவருக்குள் இப்படி ஒரு திறமையா..! கேட்டாலே தலை சுற்றுதே

இந்த முதியவர் கூறுவதை பார்த்தால் நாம் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இருக்கின்றது, என்ன தான் இந்த காலத்தில் கம்ப்யூட்டர் போன்ற தொழில்நுட்பம் வந்தாலும் இவரை போல நாம் யாரும் வாய்ப்பாடு சொல்ல இயலாது.

விருதுநகர் மாவட்டம் குருந்தமடம் கிராமத்தில் சார்ந்த இந்த முதியவரிடம் குறித்த இக்காணொளியில் குழந்தைகள் ஓடி வந்து அவரிடம் வாய்ப்பாடு கேட்கிறாள்கள் அதற்கு அந்த முதியர் முக்கால் வாய்ப்பாடு சொல்றேன் கேளுங்கள் என்று ஒப்பிக்கிறார் அதை கேட்க்கும் நமக்கு சிறிது நேரம் தலை சுற்றி விடும் இதை போன்ற ஒன்றை நாம் கேட்டிருக்கவே முடியாது என்ற அளவுக்கு இந்த வீடியோ இருக்கின்றது அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.